கைகளில் சக்தி நாளங்கள் :
அக்குபங்சர் சிகிச்சைக்கு சக்தி நாளங்கள் பற்றிய ஞானம் மிக முக்கியமானது
இதைக் கொண்டுதான் நோயை அறியவும், நோயாக இருக்கும் கழிவுகளை நீக்கவும் சிகிச்சை தரப்படுகிறது.
மூன்று ராஜ உறுப்புக்களின் சக்தி நாளங்களும், மூன்று துணை உறுப்புக்களின் சக்தி நாளங்களும் இரு கைகளிலும் அமைந்துள்ளன.
அவற்றை ஒரு படத்தின் மூலம் விளங்க வைக்க இங்கே பிரசுரிக்கப்படுகிறது.
சக்தி ஓட்டப்பாதையும், அதில அமைந்துள்ள பஞ்ச பூதப் புள்ளிகளையும் படத்திலும், அட்டவணையிலும் காட்டப்பட்டுள்ளது.
கற்றுக் கொள்ளும் நிலையில் இந்தப் படம் உபயோகமாக இருக்கும்

No comments:
Post a Comment