ஹீலர் பாஸ்கர் அய்யா அவர்களுக்கு
இராணிப்பேட்டை அக்குபங்சர் அகாடமியின் திருமண வாழ்த்து
ஹீலர் பாஸ்கர் & செல்வத்தரசி இருவருக்கும் 07.06.2015 அன்று கோவை - கோவைபுதூரில் நடைபெற்ற திருமண வைபவத்தில் இராணிப்பேட்டை அக்குபங்சர் அகாடமியின் முதல்வரும், அகாடமியின் வழி நடத்தும் குழுவினரும், மாணவர்களும் குடும்பத்தோடு கலந்து கொண்டு மணமக்கள் நீடூழி வாழ வாழ்த்தினார்கள்.
மணமக்கள்
உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞானம்
ஓங்கி வாழ
வாழ்க வளமுடன்
என
மணமக்களை
அகாடமி வாழ்த்துகிறது.
ஐயா 320 வருடம் சகல சம்பத்துடன் வாழவேண்டும்
ReplyDeleteI love பாஸ்கர் சார்
ReplyDelete